நம் குல மாவீரன் அழகுமுத்துயாதவ் வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.கோனார் படையை கண்டு வெள்ளையனின் கூட்டம் அஞ்சியது.தன் உயிரை தாய்நாட்டிற்காக முதல் கானிக்கை ஆக்கினார்.அவர் நினைவாக தமிழக அரசு தூத்துக்குடியில் நினைவு மணடபமும்,சென்னை எஃமோரில் சிலையும்,மதுரைக்கு அழகுமுத்துக்கோன் மாவட்டம் என பெயர் சூட்டி அவர் நினைவுநாள் JULY 11 ஆக அறிவித்து கொண்டாடி வருகிறது.இதில் இலட்சகணக்கான யாதவ இன மக்கள் கலந்து கொண்டாடுகின்றனர்.
>
Today, there have been 19836 visitors (34020 hits) on this page!